Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

குறி வைத்து சுட்டு கொல்லப்பட்ட இளைஞர்…. உணவு விடுதியில் நடந்த பயங்கரம்

கனடாவில் உணவு விடுதியில் வைத்து இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடா வான்கூவரில் உள்ள உணவு விடுதியின் வாசலில் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் இருபதாம் தேதி சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் ஹர்பிரீத் சிங் தலிவால் (31) என்ற இளைஞர் நின்று கொண்டிருந்தார் .

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை குறிவைத்து சுட்டுக் கொன்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் வான்கூவரில் இந்த ஆண்டுகளில் மட்டும் 5 கொலை நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x