Sat, Apr17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

காலியில் ஏமாற்றிய பெண் கைது

டுபாய் நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் குடியுரிமை பெற்றுத் தருவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்ட பெண்னொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காலி குற்றப் புலனாய்வு பொலிஸாரால் குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அம்பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய இந்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள பெண், கண்டி – உடதலவின்ன பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

 

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x