Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

காரில் போகும் போதும் இவ்வளவு கவர்ச்சியா… வியந்து போன ரசிகர்கள்!

நடிகை பியூமி ஹன்சமாலி காரில் செல்லும் போது படு கவர்ச்சியான உடை அணிந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

இலங்கை நடிகையான இவர், ஏகப்பட்ட மாடலிங் மற்றும் ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொண்டு மகுடம் சூடி உள்ளார்.

இலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலி எப்போதுமே மூக்குத்தி அணிந்த முகத்துடன் தனது முன்னழகையும் தாராளமாக காட்டி கவர்ச்சி கடலாக ரசிகர்களுக்கு காட்சித் தந்து அவர்களை ஸ்தம்பிக்க வைத்து வருகிறார்.

கொரோனா லாக்டவுன் முடிந்து தளர்வுகள் எல்லாம் விலக்கிக் கொள்ளப் பட்டு வரும் நிலையில், அடிக்கடி காரில் ஊர் சுற்ற கிளம்பி விடுகிறார் இந்த இலங்கை அழகி.

காரில் போனாலும் கவர்சி நீல நிற டாப்ஸை அணிந்து கொண்டு தனது முன்னழகு எடுப்பாக தெரியும் படி உடை அணிந்து இளைஞர்களை உசுப்பேற்றி வருகிறார் நடிகை பியூமி ஹன்சமாலி.

காரில் போகும் போதும் இவ்வளவு தாராளமா கவர்ச்சி காட்டும் பெரிய மனசு உங்களுக்கு மட்டும் தான் வரும் மேடம் என ஏகப்பட்ட ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்