Thu, May13, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

காதலனை பழி வாங்குவதற்காக இணையத்தில் இளம்பெண் என்ன ஆர்டர் செய்தார் தெரியுமா?

சீனாவின் ShangDong நகரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலனை பழி வாங்க நினைத்துள்ளார்.

இதன் காரணமாக டீயை இணையத்தில் புக் செய்த அவர், அதை தன்னுடைய முன்னாள் காதலன் முகத்தில் ஊற்ற வேண்டும் என்று ஆர்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பெண் குறிப்பிட்டிருந்தது போலவே, டெலிவரி கொடுக்க சென்ற நபர், டீயை காதலன் முகத்தில் ஊற்றியுள்ளார்.

இதனால் காதலன் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் முழித்துள்ளார். அதன் பின் அவரிடம் டெலிவரி சீட் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், தங்களது முன்னாள் காதலி இதை செய்ய சொல்லி குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து தான் செய்த செயல் தவறு என்பதை உணர்ந்த டெலிவரி மேன், அந்த இளைஞரிடம் மன்னிப்பு கேட்டு, முகத்தில் கொட்டிய டீ-யை துடைப்பதற்கு துணி கொடுத்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x