Sun, Feb28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

கல்கிஸையில் விபசாரத்தில் ஈடுபட்ட மூவர் கைது

கல்கிஸை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த நடமாடும் விபச்சார விடுதியொன்று முற்றுகையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலொன்றை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விபச்சார விடுதியை நடத்திச் சென்ற நபர் ஒருவரும், இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் மஹரகம மற்றும் நுகேகொட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

தொலைபேசி அழைப்புக்களுக்கு ஏற்ப பெண்களை விநியோகித்து வந்ததுடன், சில நேரங்களில் வாகனத்திலேயே அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து நடமாடும் விபசார விடுதி நடத்திச் செல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x