விஸ்வரூபம் 2 பாடல்கள்

கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி

கடந்த சில நாட்களாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் இருந்து விருப்பமனுக்களை பெற்று வரும் கமல்ஹாசன், வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வட்டாரங்களில் இருந்து வெளிவரும் தகவலின்படி கமல்ஹாசன் தனது சொந்த ஊரான பரமக்குடி இருக்கும் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை இங்கிருந்துதான் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ஒருசிலர் அவர் ஆழ்வார்ப்பேட்டையை உள்ளடக்கிய தென்சென்னை தொகுதியில் போட்டியிடுவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

வரும் 21ஆம் திகதி கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன், 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதில் கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதியும் தெரிந்துவிடும்.

Total
2
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
எம்.ஏ.சுமந்திரன்

“தலைமைப் பதவியில் ஆர்வமில்லை”

Next Article

“ரத்தரங்” அரசியலுக்கு தற்காலிக முழுக்கு

Related Posts
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
ரஜினிகாந்த்
Read More

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!!

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!! நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை (நவம்பர் 30)…
ரேணு தேசாய்
Read More

காதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்!

காதலில் இருக்கும்போது தான் ஏமாற்றப்பட்டதாக பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி கூறியுள்ளார். தமிழில், செல்வா இயக்கத்தில், பிரபுதேவா, பார்த்திபன், கவுசல்யா நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில்…
Read More

இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனர் ஆனவர் சிவா.…
Total
2
Share