ரஜினி

கமல்ஹாசன் பெற்ற வாக்குகள் தொடர்பில் ரஜினிகாந்த் என்ன சொல்கிறார் தெரியுமா?

கமல்ஹாசனின் கட்சி பெற்ற ஓட்டுக்கள் குறித்து இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது ரஜினிகாந்த், கருத்து தெரிவித்தார்.

‘கட்சி ஆரம்பித்த 14 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து கிட்டத்தட்ட 4% ஓட்டுக்கள் வாங்கியிருப்பது ஒரு பெரிய விஷயம், அவருக்கு எனது பாராட்டுக்கள்’ என்று கூறினார்.

மேலும் அகில இந்திய அளவில் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் போன்ற தலைவர்கள் போல் மோடியும் வலுவான தலைவராக விளங்கி வருவதாக தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியானது, தமிழகம் முழுவதும் சுமார் 4% வாக்குகளை பெற்றுள்ளது.

சென்னையின் மூன்று தொகுதிகளிலும் கோவை, மதுரை போன்ற தொகுதிகளிலும் ஒரு லட்சத்திற்கு அதிகமாகவும், ஒரு லட்சத்தை நெருக்கியும் வாக்குகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Total
2
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

டோனியின் ஓய்வு முடிவை அவரே எடுப்பார்: வார்னே

Next Article
ஹட்டனில் தூக்கில் தொங்கிய யாழ்ப்பாண , சிறுமியின் சடலம்

கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழப்பு

Related Posts
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
ரஜினிகாந்த்
Read More

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!!

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!! நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை (நவம்பர் 30)…
ரேணு தேசாய்
Read More

காதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்!

காதலில் இருக்கும்போது தான் ஏமாற்றப்பட்டதாக பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி கூறியுள்ளார். தமிழில், செல்வா இயக்கத்தில், பிரபுதேவா, பார்த்திபன், கவுசல்யா நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில்…
Read More

இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனர் ஆனவர் சிவா.…
Total
2
Share