Tue, Jan26, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

கண்டியில் சிறியளவில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது

கண்டி மாவட்டத்தில் சில இடங்கள் நிலம் அதிர்வதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

இன்றுக் காலை 9 மணியளவிலேயே நிலம் அதிர்​வதை தாம் உணர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி- திகனையிலேயே இவ்வாறு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் இன்று காலை 9 மணியளவில் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் புவியியல் ஆய்வு பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் உதய டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது குறித்து விசாரிக்க ஒரு குழு சம்பவ இடத்துக்கு புறப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்