போதைபொருள் கடத்திய குற்றச்சாட்டில் கஞ்சிப்பான இம்ரானுக்கு 6 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
5.3 கிலோகிராம் போதைபொருளை கடத்திய குற்றச்சாட்டில் அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தண்டனையை இன்று (23) விதித்துள்ளது.