Sat, Apr17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

ஓட்டமாவடியில் ஜனாசாக்கள் நல்லடக்கம்

கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணிகள் மட்டக்களப்பு ஓட்டமாவடியில் இன்று ஆரம்பமாகின.

மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சூடுபத்தினச்சேனையில் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்காக இரண்டு ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஓட்டமாவடி, சூடுபத்தினச்சேனையில் இரண்டு ஜனாஸாக்கள் இன்று அடக்கம் செய்யப்பட்டதாக கொவிட் பரவலைத் தடுக்கும் செலயணியின் தலைவர், இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

மேலும் ஐந்து ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ​மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x