ஒற்றுமையில் ஒளிர்ந்த இந்தியா

ஒற்றுமையில் ஒளிர்ந்த இந்தியா.. விளக்கேற்றி அசத்திய பிரபலங்கள்!

ஒற்றுமையில் ஒளிர்ந்த இந்தியா

இந்திய பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமையுடன் பல பிரபலங்கள் ஒன்றிணைந்து தங்கள் வீடுகளில் விளக்கேற்றியும் டார்ச் அடித்தும் ஆதரவு அளித்தனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் ராகவா லாரன்ஸ் வரை பல நடிகர்களும், நயன்தாரா, பூஜா ஹெக்டே, ராஷி கண்ணா, கங்கனா ரனாவத் என பல நடிகைகளும் ஒளி ஏற்றி இந்தியாவின் ஒற்றுமையை நிலை நாட்டி உள்ளனர்.

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
4
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
போரிஸ் ஜான்சன்

போரிஸ் ஜான்சன் வைத்தியசாலையில் அனுமதி

Next Article
Ala Vaikunthapurramloo, Allu Arjun, YouTube, Butta Bomma, பூஜா ஹெக்டே, அலா வைகுந்தபுரம்லோ, அல்லு அர்ஜுன், யூடியூப், புட்ட பொம்மா பாடல்,

'புட்ட பொம்மா' 101 மில்லியனைத் தொட்டது.. என்னா டான்ஸ்!

Related Posts
கொரோனா தொற்றாளர்கள்
Read More

நாட்டில் இறுதியாக பதிவான தொற்றாளர்கள் பற்றிய விவரம்

நாட்டில் நேற்று (30) மேலும் 507பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு, தொற்றுக்குள்ளவர்களில் 496 பேர் பேலியகொட…
கொரோனா
Read More

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மேலும் இருவரின் மரணம் உறுதிசெய்யப்பட்டதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில்…
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
Read More

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஏழு பேர் பற்றிய விவரம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின்…
Total
4
Share