Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

ஒரே காரில் 25 பேர் பயணம்.! திடீரென ஏற்பட்ட விபத்தில் 13 பேர் பலி.!

அமெரிக்கா -மெக்சிகோ எல்லைக்கு அருகே நேற்று காலை 25 பேருக்கும் அதிகமானவர்களை ஏற்றிச் சென்ற கார் மீது டிரக் ஒன்று மோதியது. அந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில்,

முழு சுமை சரளைகளைக் கொண்டிருந்த டிரக் ஒன்று காரில் நேரடியாக மோதியதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்களிடம் பேசிய கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்துத் தலைவர் ஒமர் வாட்சன் கூறுகையில், அந்த வாகனத்தில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணித்ததால் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறினார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x