Sun, Feb28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

ஒருவருக்கு கூட கொரோனா தொற்றாத 10 நாடுகள்

உலகம் முழுவதும் இதுவரை 95 மில்லியன் மக்களுக்கு கொரோனா தொற்றியுள்ள நிலையில், தன் நாட்டு மக்களில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்றாத 10 நாடுகள் உள்ளன என்னும் ஆச்சரிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

பெரும்பாலும் பசிபிக் மகா சமுத்திரத்தில் தீவுகளாக அமைந்துள்ள அந்த நாடுகள், கொரோனா பரவல் குறித்து தகவல் தெரியவந்ததுமே எல்லைகளை மூடுவது, நாட்டிற்குள் வருபவர்களை தனிமைப்படுத்துவது என கடுமையான கட்டுப்பாடுகளை அவசர அவசரமாக விதித்துள்ளன.

அப்படி சரியான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து தன் குடிமக்களை கொரோனா அணுகாமல் பாதுகாத்துக்கொண்ட அந்த நாடுகள் பட்டியல் இதோ.

Tuvalu
Tonga
Tokelau
Saint Helena
Pitcairn Islands
Cook Islands
Kiribati
Nauru
Niue
Palau

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x