ஐபிஎல் அட்டவணை,IPL schedule,ipl match,ipl match 2020

ஐ.பி.எல். அட்டவணை இன்று வெளியாகிறது

கொரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில், ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானங்களில் நடைபெறுகிறது.

இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை, மும்‌பை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட 8 அணிகள் டுபாய் சென்றடைந்துள்ளன.

வருகிற 19 ஆம் திகதி முதல் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் இருவருக்கு கொரோனா உறுதியானது.

இதனால் போட்டி அட்டவணையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில், இன்று போட்டித் தொடருக்கான அட்டவணை வெளியிடப்படும் என ஐ.பி.எல். நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

அட்டவணைக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
தோனியின் வாத்தி கம்மிங்

தோனியின் "வாத்தி கம்மிங்"! சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ!

Next Article
பாலியல் துன்புறுத்தல்

"2 முறை பாலியல் துன்புறுத்தல்" - நடிகை சமீரா ரெட்டி

Related Posts
Read More

விவசாயிகள் பேரணி : டெல்லி எல்லைகள் மூடப்பட்டன; போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு

விவசாயிகள் நலனை காக்கும் நோக்கில் இந்திய மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும்…
Read More

லங்கா பிரீமியர் லீக்: முதல் வெற்றியை ருசித்தது கண்டி அணி

லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஆறாவது போட்டியில் கண்டி டர்கேர்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. காலி கிளாடியேற்றர்ஸ் அணியுடனானா இந்தப் போட்டி, ஹம்பாந்தோட்டை…
இன்றைய ராசி பலன்கள்
Read More

இந்த ராசிக்காரர்கள் இன்று சிக்கனமாக செலவு செய்வது நல்லது!

ஒவ்வொரு நாளும் ஏற்படக்கூடிய நல்லது கெட்டதுகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டால் அதற்கேற்க அவற்றை சுலபமாக கையாளலாம் அல்லவா? அதற்காக தான் ராசிபலன் உதவுகிறது. டிசம்பர்…
Total
3
Share