Thu, May13, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

ஐபிஎல் 2020: ராஜஸ்தான் த்ரில் வெற்றி

ஷார்ஜாவில் ராஜஸ்தான் அணியும், பஞ்சாப் அணியும் விளையாடிய இந்த சீசனின் ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் த்ரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான்.

நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி களத்தடுப்பு செய்தது.

முதலில் துடுப்பாட்டம் செய்த பஞ்சாப் இருபது ஓவர் முடிவில் 223 ஓட்டங்கள் குவித்தது.

பஞ்சாப் அணியின் ஓப்பனர்கள் கேப்டன் கே.எல் ராகுலும், மயங் அகர்வாலும் முதல் விக்கெட்டிற்கு 183 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.

மயங் அகர்வால் 50 பந்துகளில் 106 ஓட்டங்கள் குவித்து சதம் விளாசியிருந்தார்.

பெரிய இலக்கை விரட்டிய ராஜஸ்தானுக்கு ஆரம்பமே சறுக்கலாக அமைந்தது. பட்லர் 4 ஓட்டங்களில் வெளியேற ஸ்மித், சாம்சன் மற்றும் ராகுல் திவாட்டியா அரை சதம் கடந்திருந்தனர். அதில் ராகுல் திவாட்டியாவின் ஆட்டம் பஞ்சாப்புக்கு கிலி கொடுத்திருக்கும்.

19.3 ஓவர்களில் 226 ஓட்டங்கள் சேர்த்து ஐபிஎல் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேஸ் செய்த அணி என்ற வரலாற்றை படைத்தது ராஜஸ்தான்.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x