வாட்ஸ்அப்

ஏழு நாட்களுக்குள் காணாமல் போகும் வாட்ஸ்அப் மெசேஜ்கள்

வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் புதிய புதிய அப்டேட்களை தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது.

அந்தவகையில், டார்க் மோட் வசதியினை தொடர்ந்து, வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பும் செய்திகள் 7 நாட்களில் மறைந்து போகும் வகையில் புதிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது.

அதன்படி, பயனாளர் ஒருவர் சக பயனாளருக்கு மெசேஜ் செய்யும் போது, அந்த மெசேஜ் 7 நாட்களில் காணாமல் போய்விட வேண்டுமா அல்லது நிரந்தரமாக அவர் ஃபோனில் இருக்கலாமா என்று நாம் தீர்மானிக்கலாம்.

அந்த 7 நாட்களில் பயனாளர் வாட்ஸ்அப் பயன்படுத்தாமல் இருந்து குறிப்பிட்ட அந்த மெசேஜை சக பயனாளர் கவனிக்காவிட்டாலும் இவ்விதி பொருந்தும் என்றே வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், 7 நாட்களில் காணாமல் போகும் முறையில் அனுப்பும் ஒரு செய்தியை மற்றவருக்குப் பகிர்ந்தாலோ அல்லது அதைக் குறிப்பிட்டு பதிலளித்தாலோ, பகிரப்பட்ட செய்தியும், பதிலளிக்க குறிப்பிட்ட செய்தியும் காணாமல் போகாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
5
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

தனுஷின் ஆஸ்தான எடிட்டர் புற்று நோய்க் காரணமாக மரணம்!

Next Article

முன்னணி காமெடி நடிகர் சதீஷ்-க்கு பெண் குழந்தை பிறந்தது

Related Posts
Read More

மொபைல் செயலிகளுக்கு இந்தியா தடை ; சீனா கடும் எதிர்ப்பு

இந்தியா ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களை ஊக்குவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக AliExpress, Alibaba உள்ளிட்ட 43 மொபைல் செயலிகளுக்கு தடைவிதித்து…
Read More

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் விண்வெளியில் இருந்து வாக்கு

நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நாசா விண்வெளி வீரரான கேட் ரூபின்ஸ் விண்வெளியில் இருந்த படியே தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். விண்வெளி…
லோகோ
Read More

கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ

கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வரும் மின்னஞ்சல் சேவையாக ஜிமெயில் காணப்படுகின்றது. உலகில் அதிகளவான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மின்னஞ்சல் சேவையாகவும் இருக்கின்றது. இந்நிலையில் இச்சேவைக்காக…
Read More

ரஷ்ய விண்வெளி ஆய்வுக்குழு திரும்பியது

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்ற ரஷ்ய விண்வெளி ஆய்வுக்குழு வெற்றிகரமாக நாடு திரும்பியுள்ளனர். வான்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது.…
Total
5
Share