ஏப்ரல் தாக்குதல் கோட்டாவை பதவியில் அமர்த்தவே - சந்திரிகா

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ராஜபக்ஷவிடம் அடகு வைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் தாக்குதல் கோட்டாவை பதவியில் அமர்த்தவே - சந்திரிகா

2019 இல் உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தவே நடத்தப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ராஜபக்ஷவிடம் அடகு வைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.