Murungakkai Chips - Edho Solla Lyric

ஏதோ சொல்ல பாடல் வரிகள் – முருங்கைக்காய் சிப்ஸ்

ஏதோ சொல்ல பாடல் வரிகள்

ஆண்: நெருஞ்சியே என் நெஞ்சை தைக்க ஏங்குறேனே…
( என் நெஞ்சை தைக்க ஏங்குறேனே…
என் நெஞ்சை தைக்க ஏங்குறேனே…)

ஆண்: நெருஞ்சியே என் நெஞ்சை தைக்க ஏங்குறேனே…
மறஞ்சியே உன் நிழலுல வாழுறேனே

ஆண்: ஓ…
சிறு தூறல் போடும் மேகம்
துளி காதல் தூவாதோ
ஓரு மின்னல் தாக்க நானும்
உன் விரலை தேடாதோ.. ஓ..ஓ

ஆண் : ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே
கிட்ட வந்தா அந்த மறக்குதே
கட்டி வெல்லத்தையே ஒடச்சு
கொஞ்சமாக கடிச்சு
பேச்சுல கரைச்சுடுவா
ரெண்டு புருவத்த சரிச்சு
நடுவுல மொறச்சு
அழகா பார்த்திடுவா

ஆண் : ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே
கிட்ட வந்தா அந்த மறக்குதே

ஆண் : காட்டு தீயா காதல் பின்ன
திரி தீர்ந்த தீபம் போல ஆனேன் மெல்ல
கண்ணாடியில் பார்த்தேன் என்ன
உன்னை போல நான் காண மறந்தேன் என்ன

ஆண் : சுண்டி விட்ட ஒத்த காச போல
உன்னை சுத்தி கிட்டு வருவேன்
தட்டி விட்ட சின்ன தூசு போல
உன்ன ஒட்டிக்கிட்டு வருவேன்

ஆண் : வெட்டி விட்ட உன் நகத்தை மேல
என் நகம் வச்சு ரசிப்பேன்
அத கொட்டும் பனியில் வந்து
வெட்டும் வெயில போல்
காதல நெஞ்சோடு தா உயிரே

ஆண் : ஏதோ சொல்ல உள்ள
கிட்ட வந்தா அந்த
ஆண் : ஏதோ சொல்ல .. ஆ…ஆ..
மறக்குதே…

ஆண் : ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே
கிட்ட வந்தா அந்த மறக்குதே
கட்டி வெல்லத்தையே ஒடச்சு
கொஞ்சமாக கடிச்சு
பேச்சுல கரைச்சுடுவா
ரெண்டு புருவத்த சரிச்சு
நடுவுல மொறச்சு
அழகா பார்த்திடுவா

ஆண் : ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே துடிக்குதே
கிட்ட வந்தா அந்த மறக்குதே

ஆண் : தனியாக துடிச்சேனே
தனியாக அலைஞ்சேனே
தனியாக துடிச்சேனே
தனியாக அலைஞ்சேனே
தனியாக துடிச்சேனே
தனியாக அலைஞ்சேனே
தனியாக துடிச்சேனே
தனியாகதான் அலைஞ்சேனே

Murungakkai Chips – Edho Solla Lyric

Male : Nerunjiyae en nenjai thaikka yengurenae…
(En nenjai thaikka yengurenae…
En nenjai thaikka yengurenae…)

Male : Nerunjiyae en nenjai thaikka yengurenae
Maranjiyae un nizhalula vaazhurenae

Male : Ooo…
Siru thooral podum megam
Thuli kaadhal thoovadho
Oru minnal thaakka naanum
Un viralai thedaatho…oo..oo

Male : Edho solla ulla thudikkuthae
Kitta vandha atha marakkuthae
Katti vellathayae udachu
Konjamaaga kadichu
Pechula karachiduva
Rendu puruvatha sarichu
Naduvula morachu
Azhaga paarthiduva

Male : Edho solla ulla thudikkuthae
Kitta vandha atha marakkuthae

Male : Kaattu theeya kaadhal pinna
Thiri theerndha dheepam pol aanen mella
Kannadiyil paarthen enna
Unnai pol naan kaana marandhen enna

Male : Sundi vitta oththa kaasa pola
Unnai suththi kittu varuven
Thatti vittu chinna thoosu pola
Unnai ottikittu vizhuven

Male : Vetti vitta un nagatha mela
En nagam vechu rasippen
Ada kottum paniyil vandhu
Vettum veyila pol
Kaadhala nenjodu thaa uyirae

Male : Edho solla ulla
Kitta vandha atha

Male : Edho solla…aa…aa…
Marakkuthae…

Male : Edho solla ulla thudikkuthae
Kitta vandha atha marakkuthae
Katti vellathayae udachu
Konjamaaga kadichu
Pechula karachiduva
Rendu puruvatha sarichu
Naduvula morachu
Azhaga paarthiduva

Male : Edho solla ulla thudikkuthae
Thudikkuthae
Kitta vandha atha marakkuthae

Male : Thaniyaga thudichenae
Thaniyaga alanjanae
Thaniyaga thudichenae
Thaniyaga alanjanae
Thaniyaga thudichenae
Thaniyaga alanjanae
Thaniyaga thudichenae
Thaniyagathaan alanjanae

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

நயன்தாரா பெயரை வைத்ததால் கொதித்தெழுந்த விக்னேஷ் சிவன்!

Next Article

பத்துகாசு பாடல் வரிகள் - ஜெயில்

Related Posts
Read More

நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் டீஸர் வெளியானது !

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து…
Read More

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மோசடி; வாக்கு எண்ணும் பணியை நிறுத்த உச்சநீதிமன்றம் செல்வேன் : ட்ரம்ப் பேச்சு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் வெள்ளை மாளிகையில் ஆதரவாளர்கள் மத்தியில் ஜனாதிபதி டிரம்ப் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தேர்தலில்…
Read More

‘சூரரை போற்று’ படத்தின் 5 நிமிட வீடியோ!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூரரை போற்று’திரைப்படம் வரும் 30ஆம் திகதி ஓடிடியில் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன்…
Read More

“காட்டுப் பயலே” பாட்டுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி… குவாரண்டைனிலும் குதூகலம்

ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகிளாமராக பதிவிடும் புகைப்படங்கள் அனைத்தும் லைக்குகளை வாரிக்குவிக்கின்றனர். அத்தோடு பாடல்களுக்கு நடனமாடும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…
Total
3
Share