Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

“என் பெயர் ஆனந்தன்’ ட்ரைலர் விமர்சனம்

ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், அதுல்யா ரவி மற்றும் தீபக் பரமேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘என் பெயர் ஆனந்தன்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

ஜோஸ் ஃபிராங்க்ளின் இசையமைக்கிறார். மனோ ராஜா ஒளிப்பதிவும், படத்தொகுப்பை விஜய் ஆண்ட்ரூஸ்ம் செய்கிறார்கள்.

காவ்யா புரொடக்ஷன்ஸ் சார்பாக கனகா வெங்கடேசன், சவிதா வெங்கடேசன் மற்றும் கோபி கிருஷ்ணப்பா தயாரிக்கிறார்கள்.

https://youtu.be/ZekF48B5Ssw

 

இப்படத்தின் டீஸரைப் பார்க்கும்போது சினிமாவிற்குள் சினிமா எடுப்பது தான் படத்தின் மையக் கரு என்பது தெரிகிறது.

ஒரு படத்தை இயக்குவதற்கு ஒரு இளைஞன் எடுக்கும் முயற்சியும், அதில் வெற்றிப்பெற அவன் சந்திக்கும் துயரங்கள் பற்றி கூறும் படமாக இருக்கும். மேலும், கலை, இசை, ஒளிப்பதிவு நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இந்த பாணியில் இதற்கு முன் சில படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வரிசையில் இப்படம் மக்களை எந்தளவு ரசிக்க வைக்கும் என்பது படம் பார்க்கும்போது தான் தெரியும்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x