எட்டு கால்களுடன் வவுனியாவில் அதிசய ஆட்டுக்குட்டி

எட்டு கால்களுடன் ஆட்டுக்குட்டி ஒன்று வவுனியா நெடுங்கேணி நைனாமடுப் பகுதியில் பிறந்துள்ளது.

இரண்டு உடல், ஒரு தலையுடன் குறித்த ஆட்டுக்குட்டி நேற்று (27) 3 மணியளவில் பிறந்துள்ளது.

நைனாமடுப் பகுதியில் சீதாகோபால் ஆறுமுகம் எனும் அரசியல் கைதி ஒருவரின் குடும்பத்தினர் 2017 ஆம் ஆண்டு முதல் வாழ்வாதாரத்துக்காக ஆடுகளை வளர்த்து வந்துள்ளனர்.

இவ்வாறு வளர்க்கப்பட்ட ஆடு ஒன்றுதான் இந்த அதிசயக் குட்டியை ஈன்றுள்ளதுடன், இந்த ஆடு கடந்த வருடம் இரண்டு குட்டிகளை இறந்த நிலையிலையே ஈன்றுள்ளது.

குறித்த ஆட்டுக்குட்டியின் உடல் நிலை ஆரம்பத்தில் சீராக காணப்பட்டாலும் இன்று ஆபத்தான கட்டத்திலே இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அதிசய ஆட்டுக்குட்டியை பார்வையிடுவதற்காக அந்தப் பகுதியில் உள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
10
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
கைது

இலங்கையில் ஊரடங்கு சட்டம் முழுமையாக இரத்து

Next Article
கொரோனா அச்சம்

மேலும் 290 பேர் இலங்கைக்கு திரும்பினர்

Related Posts
கொரோனா தொற்றாளர்கள்
Read More

நாட்டில் இறுதியாக பதிவான தொற்றாளர்கள் பற்றிய விவரம்

நாட்டில் நேற்று (30) மேலும் 507பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு, தொற்றுக்குள்ளவர்களில் 496 பேர் பேலியகொட…
கொரோனா
Read More

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மேலும் இருவரின் மரணம் உறுதிசெய்யப்பட்டதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில்…
பசில் ராஜபக்ஷ
Read More

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை

திவிநெகும மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) விடுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்…
Read More

மஹர சிறைச்சாலையில் பதற்றம்: 6 கைதிகள் பலி; 58 பேர் காயம்

மஹர சிறைச்சாலையில் நேற்று (29) மாலை ஏற்பட்ட பதட்ட நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ…
Total
10
Share