ஊடகவியலாளர் அருண் பிரசாந்தின் தந்தை காலமானார்
ஆதவன் தொலைக்காட்சி ஊடகவியலாளர் அருண் பிரசாந்தின் தந்தை அன்பரசன் இன்று(28) மாலை காலமானார்.

ஆதவன் தொலைக்காட்சி ஊடகவியலாளர் அருண் பிரசாந்தின் தந்தை அன்பரசன் இன்று(28) மாலை காலமானார்.
கொழும்பு, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இறைவனடி சேர்ந்துள்ளார்.
நல்லடக்க விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் இந்த அறிவித்தலை ஏற்றுக்கொள்ளமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்துக்கு கொழும்புதமிழ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.