உஷாரான நடிகை டாப்சி

உஷாரான நடிகை டாப்சி!

உஷாரான நடிகை டாப்சி

நடிகை டாப்சி, ரொம்பவே உஷாரன பார்ட்டியாக இருக்கிறார். குடியுரிமை சட்டம் பற்றியும், அதற்காக நடக்கும் போராட்டங்கள் பற்றியும் கேட்டபோது, ”எனக்கு அந்த அளவுக்கு, பொது அறிவு, அரசியல் அறிவு இல்லை.

ஒரு விஷயத்தை பற்றி கருத்து தெரிவிப்பதற்கு முன், அதைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். குடியுரிமை சட்டம் குறித்து எனக்கு எதுவும் தெரியாததால், எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை.

ஆனால், ஏதோ பெரிதாக ஒரு விஷயம் நடக்கிறது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது,” என்றார்.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

Total
1
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
தன்ஷிகாவின் அந்த ஆசை!

தன்ஷிகாவின் அந்த ஆசை!

Next Article
பாடி படத்தின் புதிய வீடியோ

பாடி படத்தின் புதிய வீடியோ பாடல் இதோ !

Related Posts
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
ரஜினிகாந்த்
Read More

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!!

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!! நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை (நவம்பர் 30)…
ரேணு தேசாய்
Read More

காதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்!

காதலில் இருக்கும்போது தான் ஏமாற்றப்பட்டதாக பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி கூறியுள்ளார். தமிழில், செல்வா இயக்கத்தில், பிரபுதேவா, பார்த்திபன், கவுசல்யா நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில்…
Read More

இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனர் ஆனவர் சிவா.…
Total
1
Share