உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த 3 வயது குழந்தை

ஈரோட்டைச் சேர்ந்த 3‌ வயது குழந்தை, அபார நினைவாற்றலுக்கான உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தியுள்ளது.

கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த பிரதீபா – இளமாறன் தம்பதியின் 3 வயது பெண் குழந்தை ப்ரவ்யா சாய். இவர் பல்வேறு மலர்கள், காய்கறிகள், நிறங்களின் பெயர்களை சரியாகவும், வேகமாகவும் ஒப்புவித்து அசத்தி வருகிறார்.

இதுகுறித்து அந்த குழந்தையின்‌ வீடியோவை சமூக வலைதளத்தில் கண்ட உலக சாதனை புத்தகத்தினர், குழந்தை ப்ரிவ்யா-வின் நினைவாற்றலை சோதித்தனர்.

அப்போது குறைந்த நேரத்தில் அதிக பொருட்களின் பெயர்களை ஒப்புவித்து குழந்தை ப்ரவ்யா சாய் உலக சாதனை நிகழ்த்தியதை அங்கீகரித்தனர்.
அதற்‌கான பதக்கத்தையும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி குழந்தையை கௌரவித்தனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
2
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

CSK Vs RR இரு அணிகளுக்குமே வெற்றி கட்டாயம்

Next Article

பிள்ளையானுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Related Posts
Read More

விவசாயிகள் பேரணி : டெல்லி எல்லைகள் மூடப்பட்டன; போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு

விவசாயிகள் நலனை காக்கும் நோக்கில் இந்திய மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும்…
Read More

கொரோனா மருத்துவமனை தீ விபத்து; 3 டாக்டர்கள் கைது

குஜராத்தில் ராஜ்கோட் நகரில் உள்ள உதய் சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையில் கடந்த 27ஆம் திகதி…
இன்றைய ராசி பலன்கள்
Read More

இந்த ராசிக்காரர்கள் இன்று சிக்கனமாக செலவு செய்வது நல்லது!

ஒவ்வொரு நாளும் ஏற்படக்கூடிய நல்லது கெட்டதுகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டால் அதற்கேற்க அவற்றை சுலபமாக கையாளலாம் அல்லவா? அதற்காக தான் ராசிபலன் உதவுகிறது. டிசம்பர்…
Total
2
Share