Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.01 கோடியை தாண்டியது: 27.21 லட்சம் பேர் பலி.!!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10.48 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13 கோடியே 01 லட்சத்து 50 ஆயிரத்து 894 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10 கோடியே 48 லட்சத்து 77 ஆயிரத்து 728 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 28 லட்சத்து 39 ஆயிரத்து 510 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 2 கோடியே 24 லட்சத்து 33 ஆயிரத்து 656 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 96 ஆயிரத்து 723-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்:

அமெரிக்கா- 31,244,639
பிரேசில்- 12,842,717
இந்தியா- 12,302,110
பிரன்ஸ்- 4,695,082
ரஷ்யா- 4,554,264
பிரிட்டன்- 4,350,266

கொரோனாவால் அதிகம் பேர் குணமடைந்த நாடுகள்:

அமெரிக்கா- 23,754,391
இந்தியா- 11,522,884
பிரேசில்- 11,239,099
ரஷ்யா- 4,176,419
பிரிட்டன்- 3,860,174
ஸ்பேயின்- 3,054,725

கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகள்:

அமெரிக்கா-566,611
பிரேசில்- 325,559
மேக்சிகோ- 203,210
இந்தியா- 163,428
பிரிட்டன்- 126,764
இத்தாலி- 109,847

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x