Thu, May13, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

உலகம் முழுவதும் 4.29 கோடியைத் தாண்டிய கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.29 கோடியைத் தாண்டியுள்ளது.

உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 42,917,045 கோடியைத் தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 3.16 கோடியைக் கடந்தது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 77 ஆயிரத்து 202-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11.54 லட்சத்தைக் கடந்துள்ளது.

அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – 8,827,932
இந்தியா – 7,863,892
பிரேசில் – 5,381,224
ரஷியா – 1,497,167
ஸ்பெயின் – 1,110,372
அர்ஜெண்டினா – 1,081,336
கொலம்பியா – 1,007,711
பெரு – 886,214
மெக்சிகோ – 886,800
பிரான்ஸ் – 1,086,497

அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா – 230,068
பிரேசில் – 156,926
இந்தியா – 118,567
மெக்சிகோ – 88,743
இத்தாலி – 37,210
பெரு – 34,095
ஸ்பெயின் – 34,752
பிரான்ஸ் – 34,645
ஈரான் – 32,320
கொலம்பியா – 30,000

அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

இந்தியா – 7,075,723
அமெரிக்கா – 5,741,611
பிரேசில் – 4,817,898
ரஷியா – 1,130,818
கொலம்பியா – 907,379
பெரு – 803,846
அர்ஜெண்டினா – 881,113

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x