உறுப்பினர்கள் சிலரின் நடத்தை அநாகரீகமானது – சபாநாயகர்
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், இதனைக் கூறினார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரின் நடத்தை மிகவும் அநாகரீகமானது எனவும் அவர்கள் வீண் பேச்சுக்களால் சபையின் பெறுமதியான நேரம் வீணடிக்கப்படுவதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், இதனைக் கூறினார்.