Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

உயிரிழந்த தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் உயிரிழந்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்த, நாட்டில் பதிவான கொரோனா வைரஸ் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 90ஆக அதிகரித்துள்ளது.

ஹெயன்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதுடைய பெண், கொழும்பு 15 – மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் மற்றும் கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஆகியோர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest news

Related news