Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

உடல் எடை குறைத்த லட்சுமி மேனன்… இதோ புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் இளம் நாயகிகளாக கலக்கிய நடிகைகள் பலர் உள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகை லட்சுமி மேனன்.

இவர் அடுத்தடுத்து படங்கள் நடித்து வந்தார், அதில் சில சரியாக ஓடவே இல்லை. எனவே படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவர் சினிமா பக்கம் வரவே இல்லை.

இந்த நிலையில் தான் மொத்தமாக உடல்எடை குறைத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.

அதன்பிறகு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார் என்ற செய்திகள் வர ஆரம்பித்தன.

பின் அனைத்தும் வதந்தியே என அவரே தெரிவித்திருந்தார். இப்போது என்னவென்றால் பொங்கலுக்கு ஒரு தொலைக்காட்சியின் ஸ்பெஷல் நிகழ்ச்சி லட்சுமி மேனன் கலந்து கொண்டிருக்கிறார்.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்