Mon, Jan18, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

இலங்கை பிரதமருக்கு லண்டன் சிறுவன் எழுதிய கடிதம்

அப்துல்லா அபுபைட் என்கிற 6 வயதுடைய லண்டன் சிறுவன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமெ் எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டர் வலைத்தளத்தில் இன்று (04) வெளியிட்டு பதிவென்றையும் இட்டுள்ளார்.

சூழல் பாதுகாப்பு தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்த சிறுவன் தனது கடிதத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இன்று காலையில் சிறுவனின் கடிதம் தனக்கு கிடைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“மூத்த தலைமுறையினராகிய நாங்கள் எங்கள் இளைஞர்களிடம் வைத்திருக்கும் பொறுப்பை இந்தக் கடிதம் நினைவூட்டியது. ஒரு நாள் உங்களை நேரில் சந்திப்பேன் என்று நம்புகிறேன்” என, பிரதமர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சொந்த குடும்ப பெண்களின் ஆபாச புகைப்படங்களை பதிவேற்றிய இளைஞன் கைது

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்