இலங்கை பணிப்பெண்கள் பதிவு குறித்து முக்கிய அறிவிப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இரண்டு வகையான தொழில்களுக்கு இலங்கைப் பெண்களை பதிவு செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பணிப்பெண்கள்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இரண்டு வகையான தொழில்களுக்கு இலங்கைப் பெண்களை பதிவு செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வீட்டு பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் தொடர்பான பதிவு நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.