Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

இலங்கை தமிழ் அகதிக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அவுஸ்திரேலியாவில் அடிலெய்டின் வடக்கில் தனது நண்பனை கொடூரமாக கொலை செய்த இலங்கை தமிழ் அகதிக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையரான கணேஷமூர்த்தி தியாகராஜா (44 வயது), தனது அறையில் தங்கியிருந்த நண்பரை 40 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இந்த நிலையில், இன்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, தியாகராஜாவுக்கு 23 ஆண்டுகள் பரோல் அல்லாத சிறைத்தண்டனை விதித்து நீதிபதி DAVID LOVELL தீர்ப்பளித்துள்ளார்.

தியாகராஜாவுக்கு எதிரான கொலைக்குற்றச்சாட்டு உறுதியாகியுள்ள நிலையில், அவரது சிறைத்தண்டனை காலம் நிறைவடைந்தவுடன் அவர் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்