Tue, Jan26, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

இலங்கை அணிக்கு 476 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயம்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 476 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 555 ஓட்டங்களுக்கு ஆட்டத்தை இடைநிறுத்தியது.

பாகிஸ்தான் அணி சார்பில் அபிட் அலி 174, எஸ். மசூட் 135 ஓட்டங்களையும் அஷார் அலி 118 ஓட்டங்களையும் மற்றும் பாபர் அஷாம் ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 191 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட நிலையில், இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 271 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்