இலங்கையில் விமான பயணிகளின் தங்கத்துக்கு கட்டுப்பாடு

விமான பயணிகள் 22 கரட்டுக்கும் அதிகமான தங்கத்தை அணிவதை தடுக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் விமான பயணிகளின் தங்கத்துக்கு கட்டுப்பாடு

விமான பயணிகள் 22 கரட்டுக்கும் அதிகமான தங்கத்தை அணிவதை தடுக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் அவ்வாறு தங்க நகைகளை அணிவதாயின் இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாளர் நாயகத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சட்டவிரோத தங்க கடத்தலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.