இலங்கைநேரலை

இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2047ஆக அதிகரித்துள்ளது.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 5 பேரும் ஓமான் நாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 1711 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close