இறைச்சி கடைகளை மூடுமாறு சீனாவிடம் வலியுறுத்திய அமெரிக்கா

ஈரப்பதமான இறைச்சி மற்றும் கடல் உணவு சந்தைகளை சீனா உடனடியாக மூட வேண்டும் என்று அமெரிக்க செனட் உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

உலக நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இது வரை 15 இலட்சத்திற்கும் மேலோனார் இத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த உயிர்பலி ஒரு இலட்சத்தை நெருங்குகிறது.

இத்ததைய கொடிய கொரோனாவுக்கு பிறப்பிடமாக சீனாவின் வூகான் ஈரப்பத இறைச்சி சந்தை காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதைச்சுட்டிகாட்டி சீனாவிலுள்ள ஈரப்பதமான இறைச்சி மற்றும் கடல் உணவு சந்தைகளை மூட வலியுறுத்தி அமெரிக்காவுக்கான சீன தூதர் சுயி தியான் காய்க்கு அமெரிக்க செனட் உறுப்பினர்கள் 11 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில் உலகில் கொரோனா பரவலுக்கு அந்த சந்தைகள் மூலகாரணம் என்பது உறுதியாகி உள்ளது. அத்தகைய சந்தைகளை மூடுவதன் மூலம் சீனாவையும் உலக மக்களையும் காப்பாற்றலாம்’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
6
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
அரிசிக்கு ஆகக்கூடிய சில்லறை விலை

அரிசிக்கு ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயம்

Next Article
கொரோனா வைரஸ் எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?

இலங்கையில் மேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று

Related Posts
கொரோனா தொற்றாளர்கள்
Read More

நாட்டில் இறுதியாக பதிவான தொற்றாளர்கள் பற்றிய விவரம்

நாட்டில் நேற்று (30) மேலும் 507பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு, தொற்றுக்குள்ளவர்களில் 496 பேர் பேலியகொட…
கொரோனா
Read More

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மேலும் இருவரின் மரணம் உறுதிசெய்யப்பட்டதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில்…
Read More

மஹர சிறைச்சாலையில் பதற்றம்: 6 கைதிகள் பலி; 58 பேர் காயம்

மஹர சிறைச்சாலையில் நேற்று (29) மாலை ஏற்பட்ட பதட்ட நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ…
Read More

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஏழு பேர் பற்றிய விவரம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின்…
Total
6
Share