Tue, Jan26, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

இறுதியாக பதிவான தொற்றாளர் தொடர்பான விவரம்

நாட்டில் நேற்று (25) மாத்திரம் 502 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 469 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தொற்றாளர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட்-19 கொத்தணிகளில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 938 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட்-19 தொற்றிலிருந்து நேற்றைய நாளில், 485 பேர் குணமடைந்தனர்.

இதற்கமைவாக, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 447 ஆக அதிகரித்துள்ளது.

5 ஆயிரத்து 928 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இறுதியாக பதிவான தொற்றாளர் தொடர்பான விவரம்

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்