Tue, Mar9, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

இப்படி ஒரு அழகா? வைரலாகும் பிரபல நடிகையின் மகள் புகைப்படம்..

கமல் தொடங்கி தற்போதுள்ள விஜய், அஜித் வரை அணைத்து முன்னணி ஹீரோக்களின் படத்திலும் குணச்சித்திர நடிகையாக நடித்துள்ளார் நடிகை வனிதா கிருஷ்ண சந்திரன். இவர் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் 1980 காலகட்டத்தில் சிறந்த குணசித்ர நடிகையாக வலம் வந்தவர் நடிகை வனிதா கிருஷ்ணசந்திரன். 1965-ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தார்.

இவரது அப்பா கேரளாவில் வசித்த, திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர். அம்மாவும் திருச்சி தமிழ் பெண் தான். திருச்சிராப்பள்ளியில் பள்ளிப்படிப்பை மேற்கொண்டிருந்த வனிதா, 13 வயதில் சினிமாவிலும் நடிக்கத் தொடங்கினார். இவருக்கும் 2 அக்கா, 1 அண்ணன்.

1979 ஆம் ஆ ண்டு வெளியான ‘பாதை மாறினால்’ என்ற படத்தின் மூலம் இவர் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் நடிகையாகவும் சில படங்களில் நடித்துள்ளார். கொடி கட்டி சினிமாவில் வலம் வந்த இவர் தற்போது முழு நேரமும் சீரியலில் நடித்து வருகிறார்.

இவர் சன்டிவியில் ஒளிபரப்பான ‘கோலங்கள், அழகி, மாதவி’ போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ஜி தமிழில் ஒளிபரப்பாகும் முள்ளும் மலரும் சீரியலில் நடித்து வருகிறார்.

1986-ஆம் ஆண்டு இவர் கிருஷ்ணசந்திரன் என்ற மலையாள நடிகரை திருமணம் செய்துக் கொண்டார். அமிர்தவர்ஷினி என்ற மகள் 1990-ல் பிறந்தார். தற்போது இவருக்கு 30 வயது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x