DAILY HOROSCOPE 18th november, இன்றைய ராசிபலன் 2019 ஒக்டோபர் 15, Today Rasi Palan

இன்றைய ராசிபலன் 20.10.2020 – முயற்சிகள் பலிதமாகும் நாள்!

இன்றைய ராசிபலன் 20.10.2020

மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கப் பாருங்கள். வேலைச்சுமை மிகுந்த நாள்.

ரிஷபம்: உற்சாகமாக எதையும் செய்து முன்னேறுவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். தாயாரின் உடல்நிலை சீராகும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.

மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வெளிவட்டாரங்கள் மற்றும் வெளியூரிலிருந்து நல்லசெய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சிலசூட்சுமங்களை சொல்லித் தருவார். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டிய நாள்.

கடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம் – பக்கம் வீட்டாரின் அன்பு தொல்லை குறையும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

சிம்மம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புது வேலை அமையும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கன்னி: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். புதுவாகனம் வாங்குவீர்கள். பொது விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்றநிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியமான முடிவுகளை எடுக்கும் நாள்.

துலாம்: கணவன்- மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுங்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதிய பாதை தெரியும் நாள்.

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

இன்றைய ராசிபலன் 20.10.2020

தனுசு: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உணர்ச்சிவசப்படாமல் இருக்க பாருங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மகரம்: குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். விருத்தினர் வருகை உண்டு. வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். புகழ் கௌரவம் கூடும் நாள்.

அவரு ப்ரோமோல வரனும்னு பிளான் பன்றாரு. ஓயாத எச்சில் பஞ்சாயத்து.

கும்பம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மீனம்: சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள். புன்னிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புதுவாகனம் வாங்குவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
கைது

ஊரடங்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு விசேட அறிவித்தல்

Next Article

பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் மாகந்துரே மதுஷ் உயிரிழப்பு

Related Posts
பசில் ராஜபக்ஷ
Read More

பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை கொழும்பு மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளது. அத்துடன், அவருக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்குமாறு…
இன்றைய ராசி பலன்கள், தினசரி ராசி பலன்கள்
Read More

இன்று இந்த ராசிக்காரர்கள் வாதங்களை தவிர்ப்பது நல்லது

உங்கள் தினசரி ராசிபலன்கள் மூலம், எந்த ராசி அறிகுறிகளுக்கு நிறைய மகிழ்ச்சி இருக்கும், யாருக்கு சவால்கள் இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.…
Read More

2,000 வருடங்களுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற இருவரது சடலங்கள் கண்டுபிடிப்பு

ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய ரோமப் பேரரசின் பாம்பீ நகரத்தை அழித்த, எரிமலைச் சீற்றத்தில் இறந்த, இரண்டு மனிதர்களின் உடல்களை இத்தாலியிலுள்ள தொல்பொருள்…
Read More

பலத்த காற்றால் தரை தட்டி நின்ற கப்பல்; 400 பேர் சிக்கி தவிப்பு

பின்லாந்து நாட்டில் இருந்து ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரை நோக்கி வைகிங் கிரேஸ் என்ற பயணிகள் கப்பல் புறப்பட்டு சென்றுள்ளது. அதில், 331 பயணிகள்…
Total
3
Share