இன்று முதல் 5 ஆண்டுகால இலவச தொழில் விசா

முதலீட்டு ஊக்குவிப்பு சபை நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டவர்களுக்கு, இன்று முதல் 5 ஆண்டுகால இலவச தொழில் விசா வழங்கப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா அறிவித்துள்ளார். இதன்படி, முதலீட்டு ஊக்குவிப்பு சபை நிறுவனங்களின் உரிமையாளர், பணிப்பாளர் மற்றும் உயர் முகாமையாளர் ஆகியோருக்கு இவ்வாறு விசா வழங்கப்படவுள்ளது.

இன்று முதல் 5 ஆண்டுகால இலவச தொழில் விசா

முதலீட்டு ஊக்குவிப்பு சபை நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டவர்களுக்கு, இன்று முதல் 5 ஆண்டுகால இலவச தொழில் விசா வழங்கப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா அறிவித்துள்ளார்.

இதன்படி, முதலீட்டு ஊக்குவிப்பு சபை நிறுவனங்களின் உரிமையாளர், பணிப்பாளர் மற்றும் உயர் முகாமையாளர் ஆகியோருக்கு இவ்வாறு விசா வழங்கப்படவுள்ளது.