இன்று முதல் அவசரகாலச்சட்டம் அமுல்! அதிவிசேட வர்த்தமானி வெளியானது

இன்று முதல் நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டம் அமுலாகும் வகையில் அதிவிசேட வர்த்தமானி பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் மக்கள் அவசர நிலையின் நிலவுவதன் காரணமாக, பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதகாத்தல் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விநியோகங்கள் மற்றும் சேவைகளைப் பேணுதல் ஆகியவற்றின் நலன்களுக்காக இதைச் செய்வது உசிதமானது என தான் கருதுவதாக என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.