Sat, Apr17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

இனி ட்விட்டரில் பதிவேற்றிய ட்வீட்களை திருத்தம் செய்யலாம்.. நீங்கள் செய்யவேண்டிய ஒன்று?

உலகில் பல லட்சம் கோடி பேர் ட்விட்டர் கணக்கை பயன்படுத்தி வருகின்றனர். அனைத்து தரப்பு மக்களும் தங்களது எண்ணங்களை பதிவிட ட்விட்டர் ஒரு சிறந்த களமாக உள்ளது.

ஒரு நடிகரின் படம், ட்ரெய்லர், டீசர் என எது ஒன்று வெளியாகும் போதும் அந்தச் செய்தி ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகிவிடும்.

அதேபோல், முக்கியமான அரசியல் நிகழ்வுகளும் பலவும் ட்விட்டரில் முதலிடம் பிடித்துவிடும்.

இப்படி பலராலும் பயன்படுத்தப்படும் ட்விட்டரில் ஒருமுறை நீங்கள் பதிவிட்ட ட்விட்டில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமானால் எடிட் செய்யும் வசதி கிடையாது.

வேண்டுமானால் பதிவு செய்த ட்விட்டை டெலிட் செய்துவிட்டு மீண்டும் பதிவிட வேண்டும்.

இதற்கு பலரும் எடிட் வசதி வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ட்விட்டர் ஒரு புதிய அம்சத்தை விரைவில் கொண்டு வர உள்ளது.

அதன் மூலம் இனி போஸ்ட் செய்யப்பட்ட ட்வீட்டுகளை திருத்தலம் என தெரிவிக்கபட்டுள்ளது.

ஆனால், இப்போதைக்கு கட்டண சந்தவாக மட்டுமே பயன்படுத்த முடியும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்துக்கு வருவாயும் ஈட்டும் என தெரிகிறது.

மேலும், இந்த புதிய அம்சம் பிரபலங்கள் தங்களது ட்வீட்டில் செய்யும் பிழைகளை திருத்திக் கொள்ள உதவும்., 280 கேரக்டர் கொண்ட ட்விட்டரில் இந்த புதிய அம்சம் பயனர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x