Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

இந்தியர்கள் நியூஸிலாந்திற்கு வர தடை… அதிரடி அறிவிப்பு.!

இந்தியாவில் மீண்டும் திடீரென கொரோனா வேகமெடுக்க தொடங்கியது. மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, தமிழகம் போன்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மேலும், இந்திய அளவில் 1,26,789 பேருக்கு நேற்று ஒரேநாளில் கொரோனா உறுதியாகியுள்ளது. 685 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர்.

59,258 பேர் பூரண நலமுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். இந்தியளவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,29,28,574 ஆக உயர்ந்துள்ளது. 1,66,862 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து இருப்பதால், இந்திய பயணிகள் நியூஸிலாந்திற்கு வர அனுமதியில்லை என்று அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா (Jacinda Ardern) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்தியாவில் இருந்து வரும் பலருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் இருந்து நியூசிலாந்துக்கு வர தடை விதிக்கப்படுவதாகவும் அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x