ஆர்ப்பாட்ட பேரணிக்கு கண்ணீர் புகை - நீர்த்தாரை பிரயோகம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணி மீது, பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்ட பேரணிக்கு கண்ணீர் புகை - நீர்த்தாரை பிரயோகம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணி மீது, பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டல், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து இன்று கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திலிருந்து ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டக்காரர்கள் நகர மண்டபம் ஊடாக கொம்பெனிவீதியை அடைந்ததையடுத்து பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.