சினிமா

ஆபாச பட நடிகை கிளப்பிய பரபரப்பு

ஆபாச பட நடிகை மியா கலிஃபா. இவர் கடந்த சில ஆண்டுகளாக ஆபாச தொழிலில் இருந்து விலகி விட்டதாகவும் விளையாட்டு வர்ணனையாளராக மாறிவிட்டதாகவும் அண்மையில் கூறியிருந்தார்

இந்த நிலையில் வருமானம் இல்லாமல் இருந்த காரணத்தினால் மன அழுத்தம் காரணமாக மியா கலிஃபா தற்கொலை செய்து கொண்டதாக வதந்தி பரவியது.

இதை உண்மை என நம்பி மியா கலிஃபா ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். அவருடைய நண்பர்கள் சிலரும் பூங்கொத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பதிவு செய்து அனுப்பி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது மியா கலிஃபா தனது டுவிட்டர் பக்கத்தில் தான் நலமாக இருப்பதாகவும் தனது நண்பர்கள் யார் யாரெல்லாம் எல்லாம் இன்னும் பூங்கொத்து கொடுக்கவில்லை என்பதை கவனித்து கொண்டிருப்பதாகவும் நகைச்சுவையுடன் பதிலடி கொடுத்துள்ளார்.

அண்மையில், மியா கலிஃபா பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகவும் அதனால் தான் அவர் சமூக வலைதளம் உள்பட எந்த ஒரு ஊடகத்திலும் தலைகாட்டாமல் இருந்ததாகவும், இதனை பயன்படுத்தி யாரோ சிலர் அவர் தற்கொலை செய்து கொண்டதாக வதந்தியை பரப்பி விட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close