Wed, May12, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

ஆண் நண்பருடன் ஆடையின்றி பிரபல நடிகை

பிரபல பாலிவுட் நடிகையான அனன்யா பாண்டே தனது ஆண் நண்பருடன் டெண்டுக்குள் ஆடையில்லாமல் படுத்திருக்கும் போட்டோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

படங்களில் நடிக்காமல் இருந்தாலும் சர்ச்சைகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாதவர். அடிக்கடி காதல் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நிர்வாண கோலத்தில் இருந்த காதலரை கட்டிப்பிடித்தப் படி ஒரு போட்டோவை ஷேர் செய்தார். அந்த போட்டோவை பார்த்து ஒட்டு மொத்த பாலிவுட்டும் பதறியது.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார் ஆலன்னா பாண்டே.

அமெரிக்காவின் ஸியான் தேசய பூங்காவில் அந்தப் போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. அதில் வனப்பகுதியில் டென்ட் அடித்து அதற்குள் நிர்வாண கோலத்தில் தனது காதலருடன் படுத்திருக்கிறார் ஆலன்னா பாண்டே.

அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஆலன்னா பாண்டே, எப்போதும் உன்னோடு ஒரு அட்வென்ச்சர் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

Always an adventure with you 💛

A post shared by Alanna Panday (@alannapanday) on

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x