Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

ஆண்களின் அழகை அதிகரிக்க இயற்கை டிப்ஸ்.!

ஆண்களின் முழங்கை பகுதிகளில் இருக்கும் கருமை நிறத்தை தவிர்க்க, தக்காளி சாறு, தயிர், தேன், கடலை மாவை சேர்த்து வாரம் இருமுறை கைகளில் தடவி வந்தால் கருமை நிறம் மாறும்.

முகத்தில் உள்ள கருந்திட்டுக்களை மறைக்க, தினமும் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து முகத்தில் தடவிய பின்னர், 20 நிமிடங்கள் கழித்து முகத்தினை கழுவ வேண்டும்.

முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து பாலாடை மற்றும் பன்னீருடன் சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து இளம் சூடுள்ள நீரினால் கழுவினால் சில நாட்களில் தோல் மிருதுவாக மாறும்.

வெயில் காலங்களில் மட்டுமல்லாது குளிர் காலங்களிலும் இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். முகம் புத்துணர்ச்சியாக மாறுவதற்கு ஐஸ்கட்டியை கொண்டு முகத்தை மசாஜ் செய்யலாம். எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து பற்களை தேய்த்தால், பற்கள் பளிச்சென இருக்கும்.

ரோஜா பூவின் இதழ்களை இரவில் நீரில் ஊறவைத்து, காலை அந்த நீரில் காலையில் குளித்தால் உடலில் நறுமணம் ஏற்படும். உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். தினமும் இரண்டு அல்லது மூன்று பழச்சாறுகளை குடித்து வந்தால் உடல் புத்துணர்ச்சி பெரும்.

புகைப்பழக்கத்தால் உதடு கருமை நிறமாக மாறியிருந்தால், அதனை சரிசெய்ய பீட்ரூட் அல்லது புதினா பூசி வந்தால் உதடு நிறம் சிகப்பாக மாறும்.

கற்றாழை உடலின் குளிர்ச்சிக்கும், தோல் அழகுக்கும் நல்லது. தலைமுடி கருமை நிறத்துடன் வளர தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெயை சம அளவு எடுத்து தலையில் தேய்த்து பின்னர் குளித்து வர வேண்டும்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest news

Related news