ரணில்

அவசரமாக மஹிந்தவை சந்தித்தார் ரணில்

வடக்கு மாகாணத்தின் வாக்களிப்பு நிலை தொடர்பில் கேட்றிவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவை இன்று (16) பிற்பகல் சந்தித்து பேசியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதான அலுவலகத்துக்கு சென்று ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவை, பிரதமர் சந்தித்துள்ளார்.

வடக்கில் தேர்தல்கள் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவம், பலாலி பகுதியில் சட்டவிரோதமாக பாதைகள் மூடப்பட்டு இடையூறு ஏற்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, அதுதொடர்பில் கேட்டறிவதற்காக பிரதமர் அங்கு சென்றுள்ளார்.

Total
5
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
கைது

வாக்களித்து விட்டு திரும்பியவர்களை தாக்கிய மூவர் கைது

Next Article

போர்க்குற்றத்தில் ஈடுபட்ட 2 அமெரிக்க இராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு

Related Posts
கொரோனா தொற்றாளர்கள்
Read More

நாட்டில் இறுதியாக பதிவான தொற்றாளர்கள் பற்றிய விவரம்

நாட்டில் நேற்று (30) மேலும் 507பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு, தொற்றுக்குள்ளவர்களில் 496 பேர் பேலியகொட…
கொரோனா
Read More

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மேலும் இருவரின் மரணம் உறுதிசெய்யப்பட்டதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில்…
பசில் ராஜபக்ஷ
Read More

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை

திவிநெகும மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) விடுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்…
Read More

மஹர சிறைச்சாலையில் பதற்றம்: 6 கைதிகள் பலி; 58 பேர் காயம்

மஹர சிறைச்சாலையில் நேற்று (29) மாலை ஏற்பட்ட பதட்ட நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ…
Total
5
Share