Sat, Apr17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

அறுவை சிகிச்சை: ஓய்வெடுக்க செல்கிறார் கமல்ஹாசன்!

தமிழகத்தில் எதிர்வரவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

தனது பிரசாரக் கூட்டங்களில் ஆளும் அதிமுக அரசையும், மத்திய பாஜக அரசையும் அவர் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், தனது காலில் அறுவை சிகிச்சை செய்யவிருப்பதாகவும் மக்களை இனிமேல் ஆன்லைன் மூலமாக மட்டுமே சில நாட்கள் சந்திக்கவிருப்பதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் காலில் அறுவை சிகிச்சை செய்திருந்தேன். மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. பிரச்சாரத்தை தொடங்கும்போதே காலில் வலி இருந்தது. இப்போது ஓய்வு கிடைத்துள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x