Wed, May12, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் விண்வெளியில் இருந்து வாக்கு

நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நாசா விண்வெளி வீரரான கேட் ரூபின்ஸ் விண்வெளியில் இருந்த படியே தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

விண்வெளி ஆய்வு பணிக்காக கடந்த அக்டோபர் மாதம் விண்வெளிக்கு சென்ற கேட் ரூபின்ஸ் ஆறு மாதங்கள் அங்கேயோ தங்கி ஆய்வு நடத்தி வருகிறார்.

இதற்கு நடுவில் ஜனாதிபதி தேர்தல் வந்ததால் அதிநவீன தொழில்நுட்பத்தில் உதவியுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தின் “வாக்குச் சாவடியில்” இருந்து கேட் ரூபின்ஸ் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

விண்வெளி வீரர்கள் விண்ணில் இருந்த படியே வாக்களிப்பதை சட்டப்பூர்வமாக்கும் மசோதா கடந்த 1997 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

அப்போதில் இருந்து விண்வெளி வீரர்கள் தங்கள் வாங்குகளை விண்வெளியில் இருந்த படியே செலுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் கேட் ரூபின்ஸ் விண்வெளியில் இருந்த படியே தான் வாக்களித்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x