இலங்கையின் பௌத்த மத பீடங்களான அமரபுர மஹா நிகாய மற்றும் ராமன்ஞ நிக்காயா ஆகிய இரண்டையும் ஒன்றிணைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த இரு பீடங்களும் ஒன்றிணைக்கப்பட்டு ஶ்ரீலங்கா அமரபுர ராமன்ஞ சாமகீ மஹா சங்க சபாவ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது வரையில் மூன்று பௌத்த பீடங்களாக இருந்தவை இன்றுடன் இரண்டாக மாற்றம் அடைகின்றது.